வீரத்தமிழர் முன்னணி

கொடிப்படல்

ஐந்திணை நிலங்களின் வாழ்வியல் தெய்வம்  பைந்தமிழ் மாந்தர் பகுத்ததைத் தொடர்வோம்  தமிழர்க்கு மறைநூல் திருக்குறள் என்போம்  தமிழமே தமிழ்க்குடித் தாங்குதல் காண்போம்    முன்னவர் நடுகல் ஆனதை விதைப்போம்  மண்பகை இங்குற முருகனைத் துதிப்போம்  மாயோன் இந்திரன் வருணனைத் தொழுவோம்  வென்றிட கொற்றவை மக்களாய் எழுவோம்    செறுக்குடன் தமிழ்க்கொடி ஏற்றியே மகிழ்வோம்  சிறப்புடன் தமிழ் வழிபாட்டினை ஏற்போம்  தடைகளை நொறுக்கியே தமிழுடன் எழுவோம்  கடலென முழக்கியே களத்தினில் வெல்வோம் .
Copyright © 2023 வீரதமிழர் திருமன்றம்- அமெரிக்கா​

You cannot copy content of this page